“என் பேர கேட்டாலே எல்லாரும் தெறிச்சு ஓடுவாங்க!” – ட்விட்டரில் பிரபலமான கோவிட் கபூர்..!


பெயர்களை வைத்து கிண்டல் செய்யும் பழக்கம் இன்னும் பலர் இடத்தில் இருக்கிறது. அந்தவகையில் தனது பெயரால் பல பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார் இந்தியாவை சேர்ந்த கோவிட் கபூர்.

கொரோனா காலத்திற்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளார் கோவிட்.

இவரது பெயரை கேட்டதும் பலரும் ஆச்சரியப்படவும் சிலர் பயப்படவும் செய்கிறார்கள் என்கிறார் கோவிட். ட்விட்டரில் தற்போது பிரபலமாகியுள்ள கோவிட் , தனது பக்கத்தில் “மை நேம் இஸ் கோவிட். ஐ அம் நாட் வைரஸ்” என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பயண நிறுவனத்தின் இணை நிறுவனரான கோவிட் தனக்கு வரும் புதிய அழைப்புகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் போது தன்னுடைய பெயர் எதிர்தரப்பில் இருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதை பார்க்கமுடிவதாகவும் ஆரம்பத்தில் இது கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே ஜாலியாக மாறிவிட்டது எனவும் கூறுகிறார்.

Also Read  இந்தியா வெற்றிக்கு ஆப்பு வைத்த மழை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது.!

மேலும், இப்போதெல்லாம் தன்னுடைய பெயரையே தன் நிறுவனத்தின் வியாபார உத்தியாக பயன்படுத்துகிறார் கோவிட்.

“கோவிட் என்றால் சமஸ்கிருதத்தில் சுயமாக கற்றுத் தேர்ந்தவர் என பொருள். எனது அம்மாதான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இது அழகான பெயர். யார் என்ன சொன்னாலும் என் பெயரை மாற்ற மாட்டேன்” என உறுதியாக கூறுகிறார் கோவிட்.

Also Read  கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! - எங்கு தெரியுமா?

இவரது கூற்றுபோல் பலருக்கு இவரது பெயர் ஆச்சரியத்தையும் பலருக்கு பயத்தையும் ஏற்படுத்த தான் செய்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம்! காரணம் இதுதானா?

Lekha Shree

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree

புதுச்சேரி: சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு…! என்ன காரணம்?

Lekha Shree

ஜன.31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : வெளியானது முக்கிய அறிவிப்பு

suma lekha

குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது – மத்திய அரசு

sathya suganthi

“இரவில் ஊரடங்கு… பகலில் பேரணி…!” – உ.பி அரசை சாடும் பாஜக எம்.பி வருண் காந்தி..!

Lekha Shree

இந்தியாவில் 500-ஐ கடந்த ஒமைக்ரான் பாதிப்பு!

suma lekha

ஜார்கண்ட் நீதிபதி மரணம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்…

suma lekha

350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

Shanmugapriya

திருப்பதிக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

Lekha Shree

ஒமைக்ரான் வைரஸ் மாறுபாட்டின் முதல் புகைப்படம் வெளியீடு..!

Lekha Shree