a

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகளும் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

Also Read  இளம் நாயகனுடன் இணையும் நடிகை அனுஷ்கா?

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மூன்றாவது படம் குறித்து அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா.

இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள். ஈஸ்ட் ரைஸ் கிரியேஷன் தயாரிக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை – கி.ரா. குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்

sathya suganthi

‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஆர்யா…!

sathya suganthi

தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு உதவும் நடிகர்கள்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

‘சீயான்60’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம், நிச்சயதார்த்தம் முடிந்தது

Tamil Mint

நடிகர் அஜித் செல்பி விவகாரம் – விஜய் டிவி டிடியின் ட்வீட்!

Lekha Shree

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை…!

Lekha Shree