“பப்ஜி மதன்” மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!


யூடிப்பில் ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசி பணம் சம்பாதித்ததாக மதன் மீது புகார் எழுந்தது.

ஆதரவற்றோருக்கு உதவுவதாக கூறி ஆன்லைனில் பணம் வசூலித்து மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை கைது செய்தனர்.

இதையடுத்து 2 முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Also Read  தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசு மருத்துவமனைகளில் 3 வேலையும் இலவச உணவு – அதிரடி அறிவிப்பு

sathya suganthi

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?

Tamil Mint

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு

Tamil Mint

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

Tamil Mint

மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப்பொருள்…! விசாரணையில் தெரியவந்த உண்மை…!

sathya suganthi

மின் கட்டணம் செலுத்த 3 வித சலுகைகள் – அமைச்சர் செந்தில்பாலாஜி

sathya suganthi

பச்சிளம் குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

தேர்தல் பணிக்காக காவல்துறையினர் 277 பேர் அதிரடி மாற்றம்…! பின்னணி விவரம்…!

Devaraj

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

பாலியல் புகார்: PSBB பள்ளி முதல்வர் உள்பட 5 பேருக்கு சம்மன்

sathya suganthi

தமிழகத்துக்கு ரூ 300 கோடி உடனே வேண்டும்: மோடியிடம் ஈபிஎஸ் கோரிக்கை

Tamil Mint