நடிகை குஷ்புவின் கார் விபத்துக்கு உள்ளானது.


மதுராந்தகம் அருகே நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து, இதில் குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பக்கத்தில் ” மேல்மருவத்தூர் அருகே ஒரு விபத்தை சந்தித்தேன். ஒரு டேங்கர் லாரி எங்களை மோதியது.ஆனால் உங்கள் ஆசீர்வாதங்களுடனும் கடவுளின் கிருபையுடனும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

Also Read  முதலமைச்சர் ஸ்டாலினின் 6 அறிவிப்புகள் என்னென்ன?

வேல் யாத்திரயில் பங்கேற்க கடலூர் நோக்கி எனது பயணத்தைத் தொடருவேன். கடவுள் முருகர்  எங்களை காப்பாற்றியுள்ளார். இதன் மூலம் என் கணவர் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை காணப்படுகிறது. இந்த விபத்தை பற்றி தமிழக காவல்துறை விசாரணை செய்து வருகின்றன.  

என்னுடைய நலனை பற்றி விசாரித்த அனைத்து நபர்களுக்கும் மிக்க நன்றி. நான் கடலூர் நோக்கி எனது பயணத்தைத் தொடர்கிறேன். இதற்கு முன்பு எதுவும் என்னைத் தடுக்கவில்லை, இப்போது எதுவும் என்னைத் தடுக்காது.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகம்..!

Lekha Shree

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint

தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

Lekha Shree

கொண்டாட்டங்களை காண யாரும் நேரில் வராதீங்க: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.!

mani maran

ஸ்டெர்லைட்டுக்கு நோ சொன்ன உச்சநீதிமன்றம்

Tamil Mint

இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்த கலைஞரை புகழ்ந்த கனிமொழி எம்.பி..!

Lekha Shree

யாரை கலாய்த்தார் நடிகை கஸ்தூரி?

Tamil Mint

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

மேலும் தளர்வுகள்: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Tamil Mint