வைரலாகும் குட்டி தல புகைப்படம்..!


தல அஜித்துடன் குட்டி தல ஆத்விக் ஹெல்மெட் உடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித், தற்போது வலிமை படத்தை முடித்துவிட்டு உலக சுற்றுலா செல்ல உள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Also Read  பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

இந்நிலையில் தற்போதுதெல்லாம் தல அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில், தற்போது தல அஜித்துடன் அவரது மகன் ஆத்விக் ஹெல்மெட் உடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அஜித் ரசிகர்கர்கள் ஆத்விக்கை ‘குட்டி தல’ என்று அழைத்து வருகிறார்கள்.

Also Read  அஜித்துடன் ஹட்ரிக் அடிக்க தயாராகும் வலிமை குழு.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சம்மரில் மஞ்சள் நிற உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு, அவரது மகள் திருத்வி கண்ணீர் மல்க அஞ்சலி

suma lekha

“ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்ட படமா?” – சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி..!

Lekha Shree

பிரபல வில்லன் நடிகருக்கு ஜோடியாக, மகளாக, தங்கையாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்…!

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

அச்சு அசல் நடிகை ரோஜாவை போல் உள்ள அவரது மகள்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

விரைவில் வெளியாகும் ‘எனிமி’ படத்தின் டீசர்…!

Lekha Shree

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

HariHara Suthan

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க சைபர் க்ரைம் போலீசார் கடிதம்..!

suma lekha

“மற்ற படங்கள் குறித்த பதிவுகளை குறைக்க வேண்டும்!” – நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் கோரிக்கை..!

Lekha Shree

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint