a

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்


திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் நெஞ்சுவலி காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

1994-ல் தேன்மாவின் கும்பத்து என்ற மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகிற்கு அறிமுகமானார் கே.வி.ஆனந்த். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதை பெற்றார். அதை தொடர்ந்து தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவளராக பணியாற்றி உள்ளார்.

Also Read  நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா! வைரல் புகைப்படம் இதோ!

இயக்குனர் ஷங்கரின் அபிமான ஒளிப்பதிவளராக இருந்த கே.வி.ஆனந்த், முதல்வர், பாய்ஸ் மற்றும் சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர், அயன், கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்கள் மூலம் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார்.

Also Read  சுய இன்பம், திருமணம் எக்சட்ரா... மனம் திறக்கும் ஓவியா

இந்த நிலையில், 54 வயதான கே.வி.ஆனந்த் நெஞ்சுவலி காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தகவல் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு திரைத்துறையினர், பொதுமக்கள் தங்களது இரங்கலை தெரவித்து வருகின்றனர்.

Also Read  பிளாக் அண்ட் ரெட் காம்பினேஷனில் கெத்தாக போஸ் கொடுக்கும் அமலா பால்! புகைப்படங்கள் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? – பாதிப்பில் இருந்து மீண்ட நடிகையின் அசத்தல் டிப்ஸ்!

Lekha Shree

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹிப்ஹாப் ஆதி..?

Bhuvaneshwari Velmurugan

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

குஷ்பூவுக்கு நோ சொன்ன சன் டிவி? வரவேற்ற ஜீ தமிழ்!

Tamil Mint

பாஜகவில் இணைந்து அஜித் பட தயாரிப்பாளர்

Tamil Mint

விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஆக்சன் ஹீரோ…?

sathya suganthi

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

வலிமையாக சைக்கிளிங் செய்யும் தல! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree