ஒன்றிய அரசு என்று அழைப்பது அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் -எல். முருகன்


ஒன்றிய அரசு என்று அழைப்பது அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுவருகின்றனர் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ஒன்றிய அரசு என்பதுவே சரியானது எனவும் அந்த வார்த்தையை கேட்டு யாரும் அலற வேண்டாம் எனவும் சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read  "கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

மேலும் இனி எப்போதும் அப்படித்தான் அழைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் எல் முருகன், மத்திய அரசை ஒன்றிய அரசு என்ற அழைப்பது அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Also Read  குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

இதுமட்டுமல்லாமல் ஒன்றிய அரசு என்ற அழைப்பது பிரிவினைவாதிகளுக்கு தூபம் போடுவது போன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

sathya suganthi

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

ஒரே குடியிருப்பை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Tamil Mint

ஊரடங்கை இன்னும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு

Tamil Mint

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

Tamil Mint

இந்தியாவை உலுக்கும் கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 4,077 பேர் பலி

sathya suganthi

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்தே கொன்ற உறவினர்.!

suma lekha