மெட்ரோவில் Me Too… லஷ்மிமேனன் வெளியிட்ட வீடியோ..!


மெட்ரோ ரயிலில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு லஷ்மி மேனன் Me Too பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேதாளம் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த லஷ்மி மேனனுக்கு அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பெரிதாக குறைந்தது.

Also Read  தல போல வருமா… மலையாள பட டீசரில் அஜித்….

ஜெயம் ரவியின் மிருதன், விஜய்சேதுபதியின் றெக்க உள்ளிட்ட படங்கள் சொதப்பவே அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்றே விலகி இருந்தார்.

2016க்கு பிறகு சுமார் 4 ஆண்டுகள் லஷ்மி மேனன் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு மீண்டும் கும்கி ஜோடியான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது. ஆனால், ஹிட் கொடுக்கவில்லை. புலிக்குத்தி பாண்டி படத்திற்கு பிறகு தமிழில் ஒரு படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் லக்‌ஷ்மி மேனன்.

Also Read  மாஸ் காட்டும் மாநாடு : அடுத்து வெந்து தணிந்தது காடு: குஷியில் ரசிகர்கள்

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு லஷ்மி மேனன் Me Too பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CV2qkxXDg-M/?utm_source=ig_web_copy_link

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து நடன வீடியோக்களை பதிவிட்டு வரும் லஷ்மி மேனன் டான்ஸ் சம்பந்தமாக ஏதாவது ட்ரை பண்ண போகிறாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான ‘செம’ அப்டேட்!

suma lekha

‘Survivor’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

“எங்கள் ராஜா பிறந்துவிட்டான்” – மகிழ்ச்சியில் சாண்டி மாஸ்டர்..!

Lekha Shree

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ஷகிலா! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

“நீங்கள் அழுதது மகிழ்ச்சி… பை பை பாபு..!” – சந்திரபாபு நாயுடுவை விளாசிய நடிகை ரோஜா..!

Lekha Shree

மாமனிதனின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது.!

suma lekha

தீபாவளிக்கு வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த…! வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத்சிங்…வைரலாகும் பதிவு!

suma lekha

விஜய்யின் நெருங்கிய உறவினர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் திமுக நிர்வாகி மகன்…!

Tamil Mint

‘வாடிவாசல்’ அப்டேட் – டைட்டில் லுக் நாளை வெளியீடு… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த ‘ரவுடி பேபி’..!

Lekha Shree