பிரபல சீரியலில் இணைந்த ஜெய்சங்கரின் மகன்..!


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் பிரபல பழம்பெரும் நடிகர் ஜெயசங்கரின் மகன் நடிக்க உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு இல்லத்தரசியின் கதை என்பதால் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் ப்ரைம் டைம் சீரியலான இதில் ஏராளமான ட்விஸ்டுகள் நிறைந்திருக்கும்.

Also Read  விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி... வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ...!

என்றாலும், சமீபத்தில் இதன் டிஆர்பி ரேட்டிங் மோசமான நிலையில் உள்ளது. காரணம், கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்ததுதான்.

baakiyalakshmi serial: இந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் பிரபல ஹீரோவின்  மகனா? முழு விவரம் - actor jaishankar son sanjai shankar acts in baakiyalakshmi  serial | Samayam Tamil

இந்நிலையில், ‘தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்’ என்று பெயர்பெற்ற ஜெய்ஷங்கரின் மகன் சஞ்சய் சங்கர் இந்த சீரியலில் நடிக்க உள்ளார்.

Also Read  Mission impossible ஷூட்டிங்கிற்காக வந்த டாம் குரூஸ்: அவரது கார் மற்றும் உடைமைகளை திருடிய திருடர்கள்.!

சஞ்சய் சின்னத்திரையில் நடிக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, மௌன ராகம் சீரியலில் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவை களமிறக்கியது விஜய் டிவி.

அவரைத் தொடர்ந்து இப்போது பாக்யலட்சுமி சீரியல் மூலம் ஜெய்சங்கரின் மகனையும் நடிக்க வைத்திருக்கிறது.

Also Read  சிம்பு-கௌதம் மேனன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா? வெளியான 'சூப்பர்' அப்டேட்!
baakiyalakshmi serial: இந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் பிரபல ஹீரோவின்  மகனா? முழு விவரம் - actor jaishankar son sanjai shankar acts in baakiyalakshmi  serial | Samayam Tamil

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டு நயந்தாராவா? புரியாத வில்லனின் பிளாஷ்பேக்..! – ’நெற்றிக்கண்’ திரைப்பார்வை!

suma lekha

நடிகர் தனுஷுக்கு மீதமுள்ள வரியை செலுத்த உயர்நீதிமன்றம் கெடு..!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?

suma lekha

நயன்தாராவின் அடுத்த படம் குறித்து வெளியான அப்டேட்…!

Lekha Shree

‘கோலமாவு கோகிலா’ பட நடிகர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்…!

Lekha Shree

வேற மாதிரியான வலிமை முதல் சாங் வெளியானது.!

suma lekha

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

‘கேஜிஎப்’ இயக்குனருடன் இணையும் மாஸ் ஹீரோ… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

நடிகர் விக்ரமின் 60வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி மகிழ்ந்த படக்குழுவினர்.!

mani maran

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Lekha Shree