a

நடிகர் விவேக் செய்த கடைசி போன் கால் – யாருக்கு தெரியுமா?


கடந்த ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார் நடிகர் விவேக். அவர் செய்த கடைசி போன் காலின் ஆடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

அவர் தனது மறைவுக்கு முன் நடிகர் கொட்டாச்சிக்கு போன் செய்துள்ளார். போன் செய்து, “உன்னுடைய குறும்படம் யூடியூபில் பார்த்தேன். ரொம்ப உருக்கமாக இருந்தது. இது எல்லோருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம்தான்.

Also Read  'திரிஷ்யம் 2' தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லெவலில் கஷ்டம் இருக்கும். உலகம் முழுக்க எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை நம்மேல் கருணை வைத்து சீக்கிரமாக இதை சரி செய்து நமக்கு மறுபடியும் படப்பிடிப்பு ஆரமித்து எல்லோரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

ஆனால், இந்த 6 மாத காலம் மனதுக்குள் ஒரு தெளிவு வந்துள்ளது. பழைய நண்பர்கள் எல்லோரையும் மீண்டும் அழைத்து நம்மோடு சேர்த்து வேலை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் ஏற்பட்டுள்ளது.

Also Read  மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

அதற்கு உன்னுடைய குறும்படம் ஒரு தூண்டுதலாக இருந்தது. அதை நான் நிச்சயம் செய்வேன். உனக்கும் உனது குடும்பத்துக்கும் உன் பொண்னுக்கும் என்னுடைய வணக்கங்கள் வாழ்த்துக்கள்” என விவேக் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan

“அவர் நட்ட மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்..!” – நடிகர் விவேக் மறைவிற்கு சூரி அஞ்சலி!

Lekha Shree

பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

HariHara Suthan

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

இணையத்தில் பகிரப்படும் குக் வித் கோமாளி நட்சத்திரங்களின் சம்பள விவரம்! – யாருக்கு அதிகம் தெரியுமா?

Shanmugapriya

தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியீடு!

Tamil Mint

சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

“காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை” – நடிகர் சதீஷ்

Shanmugapriya

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

Lekha Shree

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan