திரிணமுல் காங்கிரசில் இணைந்த பிரணாப் முகர்ஜியின் மகன்..!


மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும் காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான அபிஜித் முகர்ஜி இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது தனது ஜாங்கிப்பூர் லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

Also Read  45 வயது மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்…!

அதனைத்தொடர்ந்து அத்தொகுதிக்கு 2012ம் ஆண்டு இடைத்தேர்தலில் நடந்தது. அதில் காங்கிரஸ் வேட்பாளராக அபிஜித் முகர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மீண்டும் 2014ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தார்.

Also Read  "கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

இந்த நிலையில் அபிஜித் முகர்ஜி பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் இன்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பர்தா சாட்டர்ஜி மற்றும் சுதீப் பந்தோபாத்யா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint

ஜியோ – கூகுள் கூட்டணி : செப்.10 ஆம் தேதி வருகிறது விலை குறைவான ஸ்மார்ட் போன்…!

sathya suganthi

கொரோனா அச்சுறுத்தல் : அமர்நாத் யாத்திரை ரத்து

sathya suganthi

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் – ஆய்வில் தகவல்

sathya suganthi

“உத்தரப்பிரதேசத்தின் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை” – யோகி ஆதித்யநாத்

Shanmugapriya

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

எச்.ராஜாவுக்கு எதிராக கருத்து சொன்ன 3 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து நீக்கம்…!

sathya suganthi

டிடிவி மகள் திருமணம் சசிகலா தலைமையில் நடக்கிறதா?

Jaya Thilagan

சிறைச்சாலைகளையும் விட்டு வைக்காத கொரோனா – 67 கைதிகளுக்கு தீவிர சிகிச்சை

Devaraj

Double Mask அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாமா…!

Devaraj

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன?

Lekha Shree