வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து – உயர்நீதிமன்ற மதுரை கிளை


அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்பிசிக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது.

Also Read  டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் - அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

இன்று இந்த சட்டம் குறித்த விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா?

Also Read  "நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. நடுவில் இறைவனின் சிரிப்பு..!" - ஓ.பன்னீர்செல்வம்

முறையான அளவு சார் தரவுகள் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?” உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லாததால் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Also Read  பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி - மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

மேலும், உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி பாமக விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரக உள்ளாட்சி தேர்தல்: மநீம வேட்பாளரை மிரட்டிய திமுக பிரமுகர்! – கமல்ஹாசன் குற்றச்சாட்டு..!

Lekha Shree

வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

மெட்டி ஒலி நடிகை திடீர் மரணம்.! : கண்ணீரில் சின்னத்திரை உலகம்.!

mani maran

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..! உபரிநீர் திறப்பு..!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

ஒரே நேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

சென்னை: தொடர்மழை காரணமாக தீப்பிடித்து எரிந்த போக்குவரத்து சிக்னல்..!

Lekha Shree

மத்திய அரசுக்கு ரூ 31.50; தமிழகத்துக்கு வெறும் ரூ.1.40 – உண்மையை போட்டுடைத்த பிடிஆர்…!

sathya suganthi

நிதி மோசடியில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Tamil Mint

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி…! எவற்றிற்கு தடை…!

Devaraj

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint

கண்முன்னே பெற்ற குழந்தைகளை பறிகொடுத்த தந்தை… சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை..!

Lekha Shree