தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்


நடிகை குஷ்பூ இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது மிகச் சிறந்த நண்பர்கள் இருவர் சென்னையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் மற்றும் சி.டி, ரவி முன்னிலையில் பா.ஜ.க. வில் இணைய உள்ளனர்” என பதிவிட்டிருந்தார்.

Also Read  கொரோனா விதிமீறல்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு...!

அதையடுத்து சென்னையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று (டிசம்பர் 30) பாரதிய ஜனதா கட்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் மற்றும் பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

Also Read  யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்..!

சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் சிவராமகிருஷ்ணன் 26 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1987 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தார்.

சிவராமகிருஷ்ணன் 20 ஆண்டுகளாக வர்ணனையாளராக இருந்து வருகிறார், மேலும் ஐ.சி.சி.யின் கிரிக்கெட் கமிட்டியின் உறுப்பினராகவும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  மூன்று தடவை கருக்கலைப்பு - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடி பட நடிகை பரபரப்பு புகார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் நிலநடுக்கம்…! – அதிர்ச்சியில் மக்கள்…!

Lekha Shree

வினோத திருட்டு…. மக்களே உஷார்….. காரில் உலாவரும் நாய்கள்… கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்…

VIGNESH PERUMAL

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மறைந்தார்

Tamil Mint

மருத்துவமனையில் புகுந்து நோயாளிகளை அதிமுக வேட்பாளர் தாக்கியதாக புகார்…!

Devaraj

அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சஸ்பெண்ட்!

Lekha Shree

தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்

Tamil Mint

சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு…!

Lekha Shree

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

Lekha Shree

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நடப்பது என்ன? உடையுமா கூட்டணி?

Tamil Mint

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

அடையாளத்தை மறைக்கும் பாஜக…! அதிமுக பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் எச்.ராஜா…!

Devaraj