a

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்


ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் அடங்கிய LBGTQ சமூகத்தினரின் மன ஆரோக்கியம் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக ட்ரெவர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசும் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் LBGTQ அமைப்பினரிடையே ஏற்படுத்திய தாக்கம் குறித்து ட்ரெவர் ஆய்வு நடத்தியது.

Also Read  இனி முகக்கவசம் வேண்டாம்: இஸ்ரேல் அறிவிப்பு

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஆன்லைன் மூலம் 13 முதல் 24 வயதிற்குட்பட்ட 35 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், 42 சதவீதம் பேர் கடந்த ஆண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக 36 சதவீதம் பேர், பாலியல் மற்றும் இனப் பாகுப்பாடு காரணமாக சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு உள்ளனதாகவும், அதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read  நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது

இந்த ஆய்வின் மூலம் LBGTQ அமைப்பினரில் 3 இல் ஒருவர் மட்டுமே வீட்டில் உள்ளவர்களின் ஆதரவுடன் வாழ்வதும் இதனால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக கொரோனா நெருக்கடியில் சிக்கி தவித்து, இதுவரை இல்லாத அளவு மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

Also Read  ரிஹானாவை புகழும் பதிவுகளை லைக் செய்யும் ட்விட்டர் நிறுவனத் தலைவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது பதவிக்காலத்தில் 30,573 பொய்கள் கூறியுள்ளார் ட்ரம்ப் – ஆய்வில் வெளியான தகவல்

Tamil Mint

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! – நிகழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!

sathya suganthi

புதிய ஆப்பிள் ஐபோன் அறிமுகம்

Tamil Mint

“Maggi Noodles” உடலுக்கு கேடு – ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் “Nestle”

sathya suganthi

இலங்கை தாதா மரண வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்

Tamil Mint

கொரோனா நெருக்கடி – இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய கூகுள், மைக்ரோ சாப்ட்…!

Devaraj

நாசா திட்டம் திடீர் ரத்து

Tamil Mint

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு சென்ற புதிய வகை கொரோனா!!

Tamil Mint

இதற்கெல்லாம் கூட ரோபோ பயன்படுமா…! அசத்தும் சிங்கப்பூர்…!

Devaraj

கொரோனாவை பரப்பியது சீனாதான் – அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!

sathya suganthi