வெப்சீரிஸில் நடிக்கும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா…!


நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோரை தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாராவும் வெப்சீரிஸில் நடிக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பால் அவரது ரசிங்கர்கள் செம்ம குஷியில் உள்ளனர். தற்போதைய சூழலில் சினிமாவைப் போலவே வெப்சீரிஸ்களும் பிரபலமாகி வருகின்றன.

ஏற்கனவே ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் மட்டுமே வெப்சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னணி நடிகைகளான சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்றோர் வெப்சீரிஸ்களில் நடிக்க தொடங்கிவிட்டனர்.

Also Read  'ஜகமே தந்திரம்' பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அந்த வரிசையில் தற்போது முன்னணி நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார். இந்த வெப்சீரிஸுக்கு ‘Bahubali Before the Beginning’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்சில் வெளியாகும் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  'மழை வந்துடுச்சாமே' ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

தற்போது நயன்தாரா ரஜினியுடன் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாரா அடுத்து படங்களில் நடிப்பாரா அல்லது திருமணம் செய்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடிய நடிகை ராஷி கண்ணா! – வைரல் வீடியோ!

Shanmugapriya

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

Lekha Shree

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

“டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது” – ராஷ்மிகா மந்தனா

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

Lekha Shree

மணக்கோலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர்! விரைவில் திருமணம்?

Lekha Shree

’மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை நீக்கியது கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’

Tamil Mint

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்… தள்ளிப்போகிறதா ‘டாக்டர்’ ரிலீஸ்?

malar

“லவ் யூ” – காத்திருந்த ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த யுவன்…!

Lekha Shree

“மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க” – பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Lekha Shree

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்!

Lekha Shree

பாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…!

sathya suganthi