a

கொரோனா நோயாளிகளுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் – உ.பி. முதலமைச்சர் அதிரடி


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவ தொடங்கிய போது, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டிருந்தது.

Also Read  மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

இந்நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் கடந்த ஆண்டை விட அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் வழங்க முதலமைச்சர் யோகி மீண்டும் ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர் துறை கூடுதல் செயலாளரான சுரேஷ் சந்திரா, கடந்த வருடம் மார்ச் 20ல் அரசு பிறப்பித்த உத்தரவை அனைத்து ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் ஆணையர்கள் தீவிரமாக மீண்டும் அமலாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்

இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம் என்றும் கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக மூடப்படும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகள், தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya

நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

Devaraj

வேண்டாம் ஆன்லைன் ரம்மி – கதறும் இளைஞர்….

Tamil Mint

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! – பஞ்சாபில் புது முயற்சி!

Shanmugapriya

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

மூன்றாவது குழந்தையை பெற்றால்…! – கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

Devaraj

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் – மத்திய கல்வி அமைச்சர்

Tamil Mint

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj