பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்!


பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவிற்கு சந்திரலேகா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெமினி ராஜேஸ்வரி.

சிறந்த நடன கலைஞரான இவர் பல திரைப்படங்களில் தனது நடனவித்தையை வெளிப்படுத்தியுள்ளார். சுமார் 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

அந்த காலகட்ட படங்களான 16 வயதினிலே, சின்ன வீடு முதல் இன்றைய காலகட்ட படங்களான வேலைக்காரன், எதிர்நீச்சல், கயல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  சொந்தமாக கார் வாங்கிய விஜய் டி.வி. பிரபலம்… நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

ஆட்டோவில் பயணம் செய்த தல அஜித்? வைரலாகும் வீடியோ இதோ..!

HariHara Suthan

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

sathya suganthi

பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

HariHara Suthan

கார்த்தியின் கைதி 2 மற்றும் ரீமேக்கிற்கு தடை

sathya suganthi

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ஸ்ருதிஹாசன்!

Shanmugapriya

“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” – நடிகர் சித்தார்த் ட்வீட்

Lekha Shree

‘விஜய் 65’ அரசியல் கதையா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்!

Lekha Shree

எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

Tamil Mint

மாப்பிள்ளை யார்?… திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜே ஜாக்குலின்…!

Tamil Mint