a

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் கவின்.

பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பரிட்சயமானவராக மாறிய கவின் அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒப்பந்தமான முதல் படம் லிப்ட்.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.

அதில் ஒரு ரத்த கறையுள்ள லிப்டில் கவினும் அம்ரிதாவும் மாட்டியுள்ளது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.

Also Read  பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’... மணப்பெண் யார் தெரியுமா?

எனவே, இது திரில்லர் கதையாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

அதையடுத்து இப்படத்தில் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளதாக கூறப்பட்டது. அதை நேற்று படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Also Read  வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

‘லிப்ட்’ படத்தில் வரும் ‘Inna Myl’u என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளதாகவும் அப்பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதன்படி அப்பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

Also Read  வைரலாகும் அஜித்-சிவகார்த்திகேயனின் அரிய புகைப்படம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint

அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

கர்ணன் டீசர் ரிலீஸ் எப்போது?… ஒற்றை வார்த்தை தனுஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Jaya Thilagan

நடிகர் சிவகாரதிக்கேயன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Tamil Mint

வலிமை படத்தை பார்த்துவிட்டு தல அஜித் சொன்ன கரெக்‌ஷன் – இறுதிகட்ட பணிகள் தீவிரம்..!

HariHara Suthan

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan

மாநாடு படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்! அட இவரா !ரசிகர்கள் மகிழ்ச்சி…

HariHara Suthan

விஜய் 65 படத்தில் இணைந்த பூஜா ஹேக்டே…சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..

HariHara Suthan

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan

‘விஜய் 65’ அரசியல் கதையா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்!

Lekha Shree

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree