இயக்குனர் லிங்குசாமி இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ…!


இயக்குனர் லிங்குசாமி கடைசியாக சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். அப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் இவர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் படம் இயக்குகிறார்.

நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இப்படத்தின் வாயிலாக தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் லிங்குசாமி.

ஆனால், இப்படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் துவங்கியுள்ளது. இப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.

பெயரிடப்படாத இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாகவும் ‘உப்பென்ன’ படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கினறனர்.

Also Read  'மாயவன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

தற்போது மேலும் ஒரு அப்டேட்டாக இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தமிழில் மிருகம், ஈரம், யாகாவாராயினும் நாகாக்க போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

Also Read  ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

அதன்பின்னர் தெலுங்கில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தற்போது இவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமீர்கானை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் சோகம்..

HariHara Suthan

வித்தியாசமான ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint

சூப்பர் ஸ்டாரை அடுத்து தளபதியை எதிர்க்க தயாரான பிரபல நடிகர்…!

Bhuvaneshwari Velmurugan

‘100 மில்லியன்’ பார்வைகளை கடந்த ‘தாராள பிரபு’ பாடல்…!

Lekha Shree

ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

Lekha Shree

‘சர்தார்’ படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை…!

Lekha Shree

“நீங்க ஏதும் விருது வாங்கலையா? ” – ரசிகரின் கேள்விக்கு விவேக் அளித்த பதில் என்ன தெரியுமா?

Shanmugapriya

பிரியா பவானிசங்கரின் அசத்தலான போட்டோ ஷூட் இதோ..!

Tamil Mint

இயக்குனர் ஷங்கர் படத்தில் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்!

Shanmugapriya

பிறந்தநாள் பரிசு கொடுத்து சிம்புவிடம் முத்தம் வாங்கிய நபர்… வைரலாகும் க்யூட் வீடியோ…!

Tamil Mint