தமிழகம்: நேற்று ஒரேநாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை…!


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 317.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் தொற்றின் பரவலும் அதிகரித்து வருகிறது.

Also Read  துணை முதல்வரிடம் ஆசி பெற்றார் 'மிஸ் இந்தியா 2020' பாஷினி பாத்திமா

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளில் ரூ. 317.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Also Read  13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ. 59 கோடியே 28 லட்சத்துக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. திருச்சி மண்டலத்தில் 65 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 63 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 68 கோடியே 76 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 59 கோடியே 65 லட்சத்துக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரை: இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை…! காவலர் கைது..!

Lekha Shree

மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா..!

Lekha Shree

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!

mani maran

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..! எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு?

Lekha Shree

டில்லி லோக்பாலில் புகார் – வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

Tamil Mint

சட்டமன்ற தேர்தல் ஆடு-புலி ஆட்டம்; முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

Bhuvaneshwari Velmurugan

சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

Tamil Mint

கடலுக்கு சென்று காணாமல் போன தமிழக மீனவர்கள் சடலம் மீட்பு!

Tamil Mint

மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன்!

suma lekha

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

suma lekha

கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய நடத்துனர் கைது..!

Lekha Shree