a

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!


கொரோனா 2வது அலை நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு ஒரே ஆறுதலாக சமூக வலைதள பக்கங்கள் உள்ளன.

அந்த வகையில், சின்ன குழந்தை ஒன்று தனது தாயுடன் சேர்ந்து பாடல் ஒன்றை கைகளை மேலும் கீழும் ஆட்டிபடி அழகாக பாடும் பாடல் இணையதள வாசிகளை கவர்ந்துள்ளது.

Also Read  போட்டோ ஷூட் அலப்பறைகள் – சிங்கக்குட்டியை பயன்படுத்தியதால் கொதித்தெழுந்த விலங்கு நல ஆர்வலர்கள்...!

டமாசா இந்திப்படத்தில் ஆஜித் மற்றும் ஆல்கா யோக்னிக் பாடிய அகர் தும் சாத் ஹோ பாடலை தாயும் மகளும் சேர்ந்து பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

மருத்துவமனை படுக்கையில் படுத்து தூங்கிய தெருநாய் – புகைப்படங்கள், வீடியோ வைரலாகி சர்ச்சை

Jaya Thilagan

பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்! மத்திய அரசுக்கு விளக்கம்

Tamil Mint

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.59 லட்சமாக பதிவு..!

Lekha Shree

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! – எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பரப்புரைக்கு சென்ற மமதா பானர்ஜி!

Bhuvaneshwari Velmurugan

சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

Tamil Mint

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint

“மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது; எப்போதும் வளையாது” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

புதிய அம்சங்களுடன் இன்று அறிமுகமாகும் ரியல்மீ எக்ஸ்7

Tamil Mint

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi