தமிழக சட்டப்பேர்வையில் முதல்முறையாக நடக்க உள்ள நிகழ்வு.!


தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை வரை மட்டும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.

Also Read  இன்றைய கொரோனா அப்டேட்: தமிழகத்தில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ வீரர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

இதன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடக்கிறது என்றும் பின்னர் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பதிலுரை அளிப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி – பதில் நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

Also Read  டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையின் முன்னோட்டமா? - தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது – தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!

Devaraj

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

Lekha Shree

அடிக்கடி ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்குமா? உண்மை என்ன?

Lekha Shree

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு – தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

sathya suganthi

கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதனை தேடும் நெட்டிசன்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

உத்தரபிரதேசத்தில் தேர்வு செஞ்சி சென்னைல வேலை கொடுப்பீங்களா: ஆவேசமான எம்.பி.

mani maran

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint

கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: ஸ்டாலின் அதிரடி

Tamil Mint

‘ஜெய் பீம்’ சர்ச்சை – சூர்யாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்..!

Lekha Shree

“மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

“புவியில் உமது ஆட்சி நடக்கும்!” – விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை…!

Lekha Shree