a

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?


நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை, கோர தாண்டவம் ஆடி வருகிறது.. பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எந்த பலனும் இல்லை..

Also Read  இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை ரத்து - முழு விவரம்…!

அந்த வகையில் கொரோனாவை கட்டுப்பட்டுத்த கோவாவில் மே 23 வரை ஊரடங்கு அமலில் உள்ளது… இந்த நிலையி்ல், இந்த ஊரடங்கை நீட்டிக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று அறிவித்தார். அமைச்சரவையின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - கடுமையான கட்டுப்பாடுகள் என்னென்ன?

மேலும் மாநில ஊரடங்கு உத்தரவை மே 31 வரை நீட்டிப்பதாகவும், ஏற்கனவே இருந்த விதிமுறைகள் இருந்தபடியே தொடரும் என்றும் சாவந்த் கூறினார்.

ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருட்கள், மளிகை கடைகள், மதுபான கடைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.

Also Read  சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை - ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காலத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மருத்துவ கடைகள் மற்றும் உணவக சமையலறைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

Fact Check : பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி எடுக்கக்கூடாது என்பது உண்மையா?

Devaraj

கொரோனா தடுப்பு நிதியில் ராட்சத கணவாய் சிலை – அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்!

Shanmugapriya

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!

sathya suganthi

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

சென்னை உட்பட பல பகுதிகளில் மீண்டும் முக கவசம் கட்டாயம்…. மீறினால் 200 அபராதம்..

VIGNESH PERUMAL

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!

Devaraj

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது…! இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்

sathya suganthi

நாடு முழுவதும் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – மத்திய அரசு

sathya suganthi

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு.

Tamil Mint