a

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…!


தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர் அதிகாரிகள் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடிக்க பரிந்துரைத்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கில் சில தளர்வுகள் முன்னர் அறிவிக்கப்பட்டது.

Also Read  தமிழகத்தில் கொரோனா பாதியாக குறைந்தது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

Tamil Mint

கொரோனா சிகிச்சை பணியிலிருந்து மருத்துவர் வீரபாபு விலகல்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

Tamil Mint

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan

விடுதலைக்குப் பிறகு சொகுசு ஹோட்டலில் ஓய்வெடுக்கும் சசிகலா! ஏற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்…!

Devaraj

40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபல யூடியூப்பர்…! மறுபிறவி எடுத்துள்ளதாக கண்ணீருடன் வீடியோ…!

Devaraj

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ…!

Devaraj

கோயம்பேடு மார்க்கெட் குடோன் ஏலத்தில் ரூ. 17 கோடி இழப்பு..! வியாபாரிகள் எதிர்ப்பு!

Tamil Mint

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint