தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… புதிய தளர்வுகள் அறிவிப்பு..!


தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 12ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:

உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு காரவகை விற்பனை கடைகள் நபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துசேவை தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா வைரஸ் - உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு ஜூலை 19 காலை 6 மணி வரை தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.5.2020

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர இதர சர்வதேச விமான போக்குவரத்து தடை.

திருமண நிகழ்வுகளில் 50 நபர்களும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 நபர்களும் மட்டும் பங்கேற்க அனுமதி.

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல், சமுதாயம் சார்ந்த கூட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கான தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Also Read  ஏறுமுகத்தில் கொரோனா - வார இறுதியில் ஊரடங்கு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் முகக்கவசம் கட்டாயமில்லை- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Tamil Mint

ஓ பி எஸ் மகன் விமான பயணம்: மத்திய அரசு விசாரணை

Tamil Mint

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

அடடா மழைடா, அடை மழைடா: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

தடுப்பூசி வந்துவிட்டது என அலட்சியம் வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர்

Tamil Mint

சின்னத்தை கைவிட்ட கமல்; ம.நீ.ம. விளக்கம்

Devaraj

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

Devaraj

மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம் – மின்வாரியம்

sathya suganthi

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

பாலிதீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை முயற்சி – பரபரப்பை ஏற்படுத்திய பாமக எம்எல்ஏ

sathya suganthi

ஸ்டாலினின் ரகசியங்களை வெளியிட போகிறாரா கு க செல்வம்?

Tamil Mint

கமல் மீது அமைச்சர் கடும் தாக்கு

Tamil Mint