a

கேரளாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!


கேரளாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஒரு நாள் தொற்றூ பாதிப்பு 4 லட்சத்துக்கும் மேல் இருந்த நிலையில், தற்போது 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

Also Read  பிரான்ஸிலிருந்து ஆக்சிஜன் ஆலைகளை இறக்குமதி செய்ய சோனு சூட் முடிவு!

எனினும் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் ஒரு நாளிலேயே 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read  முதல் கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்துக - அன்புமணி ராமதாஸ்

அந்த வகையில், தற்போது கேரளாவிலும் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நீட்டித்திருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரி: சுரைக்காய் குடுவையில் கேமராவுக்கான ஜூம் லென்ஸ் மாதிரியை செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

Tamil Mint

72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Tamil Mint

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களியுங்கள், பின்னர் விழிப்புடன் இருங்கள் – பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

Shanmugapriya

கும்பமேளாவில் பங்கேற்ற ஆன்மீக அமைப்பின் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint