a

ஊரடங்கில் களத்தில் வேறுமாறி கலக்கும் இளம் நடிகை…! குவியும் வாழ்த்து…!


தமிழகத்தில் 2வது அலை பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாது என்று பெப்சி தலைவர் செல்வமணி அறிவித்துள்ளார்.

இதனால் படப்பிடிப்புகள் இன்றி, திரைப்பிரபலங்கள் தங்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலையில், குடும்பத்துடன் செலவழிக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

அந்த வகையில், பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் தனது ஊரடங்கு காலத்தை பயன் உள்ளதாக்க தோட்டப் பணிகளில் ஈடுபட்ட புகைப்படங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமான கீர்த்தி பாண்டியன், திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் தனது வயல் வெளியில் நெல் அறுவடை செய்தக் காட்சிகளையும், டிராக்டர் ஓட்டிய புகைப்படங்களையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also Read  கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என கராராக கூறிய விக்ரம் பிரபு பட நடிகை....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்…!

Lekha Shree

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்

sathya suganthi

வெங்கடேஷ் பட்டின் புதிய BMW கார் – CookWithComaliகளுடன் ஜாலி ரைட்…!

Devaraj

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் – வைரலாகும் மெஹந்தி புகைப்படங்கள்..!

Lekha Shree

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

“நான் விவேக்கின் ரசிகன்” – கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்ட வடிவேலு!

Lekha Shree

நயன்தாராவின் அடுத்த படம் குறித்து வெளியான அப்டேட்…!

Lekha Shree

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

ஹாலிவுட் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் படம்… இயக்குநரே சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…!

Tamil Mint