தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை – சௌமியா சுவாமிநாதன்..!


தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை என பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிககி லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Also Read  குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு.!

தமிழகத்திலும் கொரோனா பரவல் கடந்த தினங்களில் அதிகமாகவுள்ளதில். நேற்று தமிழகத்தை பொருத்தவரையில் 9000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4,500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனிமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும்.

Also Read  சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு… குற்றம்சாட்டிய உதவி பேராசிரியர்!

கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா 3ஆம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை. கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே நேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.”-தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

வாக்களிக்காமல் தேர்தலை புறகணித்த கிராமம்!

suma lekha

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்…!

sathya suganthi

முல்லை பெரியாறு அணை விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

Lekha Shree

மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு

Lekha Shree

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

சண்டை போட்ட கணவன், மனைவி: மாமாவை காப்பாற்ற தன்னுயிரை பறிகொடுத்த இளைஞர்.!

mani maran

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றார் சைலேந்திர பாபு!

Lekha Shree

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!

sathya suganthi