கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிப்பு


தமிழகத்தில் தற்பொழுது உள்ள கொரோனா ஊரடங்கு வருகின்ற, டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரத்தை கீழ் காணலாம்.  

 

  • மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்கும்.
  •  டிசம்பர்  14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்க்கு அனுமதி
  • வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் தொடரும்.
  • கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம்.
  •  உள் அரங்கில் 200 பேருக்கு மிகாமல் அரசியல் சமுதாய கூட்டங்கள் நடத்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி
  • கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்
  • நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது
Also Read  பலன் தரும் பனை, புயலை தாங்கும் பலம்

            ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு                        வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் 

Also Read  ஓபிஎஸ்..? இபிஎஸ்...? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

 

 

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை உள்பட சில மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி : முழு விவரம் இதோ…!

sathya suganthi

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல்… நிறைவேறியதால் தீக்குளித்த நபர்… கரூரில் பரபரப்பு சம்பவம்!

Lekha Shree

கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி கூடாது – தமிழக அரசு சுற்றறிக்கை

Tamil Mint

ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை – தமிழக அரசு

Lekha Shree

சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

Tamil Mint

தமிழுக்கு கட்டவுட்டு மற்ற மொழிகளுக்கு கெட் அவுட்டு: ஐகோர்ட்டின் சூப்பர் முடிவு

Tamil Mint

மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு சிலை – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

sathya suganthi

வண்டலூர்: 9 சிங்கங்களுக்கு கொரோனா…!

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு… எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

Lekha Shree

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

sathya suganthi