தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

23 மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  திமுக வேட்பாளருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி! ஏன் தெரியுமா?

மேலும் 11 மாவட்டங்களில் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மருத்துவ நிபுணர்கள் உடன் நடந்த ஆலோசனைக்குப் பின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Also Read  ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

அதன்படி தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடர்மழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

டுவிட்டர், பேஸ்புக் கணக்கில் மு.க.ஸ்டாலின் செய்த அசத்தலான மாற்றம்…!

sathya suganthi

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை அரசு ஊக்கமளிப்பது வருத்தமளிக்கிறது.. திமுக எம்.பி ட்வீட்

Ramya Tamil

அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Mint

ராஜேஷ் தாஸ் வழக்கு: 50 பேரிடம் விசாரணை… 19 பேர் பணியிட மாற்றம்!

Lekha Shree

“தாமதமாகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள், மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சம்” – சு. வெங்கடேசன்

Tamil Mint

செயற்கை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..! பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்த புகைப்படங்கள்…!

Devaraj

“ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்

Ramya Tamil

சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்கள்

Tamil Mint

நீட் தேர்வுக்கு பதில் “சீட் தேர்வு” – கமல்ஹாசன் தேர்தல் வாக்குறுதி

Devaraj

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

அதிமுக-வில் இருந்து விரட்டப்படுவாரா இபிஎஸ்? சசிகலாவின் திட்டம் என்ன?

Lekha Shree