Arranged Marriage-ல் இருந்து காப்பாற்றுங்கள்… ஊர் முழுக்க பேனர் ஒட்டிய நபர்.!


பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை Arranged Marriage-ல் இருந்து காப்பாற்றுங்கள் என்று விளம்பர பலகையை வைத்துள்ள சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரிட்டன் பிர்மிங்கம் பகுதியை சேர்ந்த முகமது மாலிக் என்பவர் பெற்றோர்களால் நிச்சயயிக்கப்படும் திருமணம் மீது ஆர்வம் இல்லை. அதனால் அவர், பிர்மிங்கம் பகுதியின் முக்கிய சாலைகளில் 20 அடி நீளத்திற்கு என்னை Arranged Marriage-ல் இருந்து காப்பாற்றுங்கள் என்று கூறி findMALIKawife.com” என்ற இணையதளத்தையும் குறிப்பிட்டு பெரிய விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறார்.

Also Read  இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ள AY.4.2 வைரஸ்..! உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்..!

இந்த விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் குறிப்பிட்டிருக்கும் இணையதளத்திற்கு சென்று பார்த்தால் முகமது மாலிக் பற்றிய முழு விவரமும் தெரிந்துவிடும்.

அதனை தொடர்ந்து, மாலிக் குறித்த சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அவர் எதிர்ப்பார்க்கும் மணமகள் பற்றிய விருப்பங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு

விளம்பரத்தையும், இணையதளத்தையும் பார்த்து நிறைய பேர்தொடர்பு கொண்டதாக மாலிக் தெரிவித்திருக்கிறார். அவர்களில் ‘அந்த மணமகளை’ காணவில்லை என்ற காரணத்தால், தொடர்ந்து தேடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

Tamil Mint

அரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree

வாவ்… 550 கேக்குகளை வெட்டிக் கொண்டாட்டம்: வைரலாகும் வீடியோ

suma lekha

டெலிவரி பாயின் ஸ்கூட்டர் திருடு போனதை அடுத்து பணத்தை பகிர்ந்து ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்த சக ஊழியர்கள்! | வீடியோ

Tamil Mint

இளைஞர் சைக்கிள் சாகசம்… 30 நிமிடங்களில் 33 மாடிகள் ஏறி அசத்தல்! வைரல் வீடியோ இதோ!

Tamil Mint

2019 ஆம் ஆண்டில் உலகளவில் நடந்த 20 பயங்கரவாத தாக்குதல்களில், குறைந்தது ஆறு தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளன

Tamil Mint

கொரோனா தொற்றை வென்று 117வது பிறந்தநாளை கொண்டாடிய கன்னியஸ்திரி!

Tamil Mint

இருளில் மூழ்கிய சீனா..! தினமும் 9 மணிநேரம் மின்தடை..! என்ன காரணம்?

Lekha Shree

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

Lekha Shree

“எருமைமாடு பால் கறக்க விடவில்லை” போலீசில் புகார் அளித்த வினோத விவசாயி….

Lekha Shree

ஆப்கானிஸ்தானில் நாளை தாலிபான்களின் அரசு அமையும்? உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியீடு..!

Lekha Shree