மதுரா நகருக்கு எதுவும் செய்யாதவர்களை கிருஷ்ணர் சபிப்பார் – அகிலேஷ் யாதவை சபித்த யோகி ஆதித்யநாத்.!


மதுரா தொகுதிக்கு எதுவும் செய்யாதவர்களை கிருஷ்ணர் சபிப்பார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்தின் போது விமர்சித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அகிலேஷ் யாதவுக்கும், யோகிக்கும் இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது. பாஜ., சார்பில், யோகி, சமாஜ்வாடி கட்சி சார்பாக அகிலேஷ் ஆகியோர் உத்தரப்பிரதேசத்தின் முக்கிய தொகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Also Read  சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!
Uttar Pradesh bypolls: Setback for BJP as SP takes lead in Yogi's bastion  Gorakhpur - The Statesman

இந்நிலையில், மதுரா தொகுதிக்கு எதுவும் செய்யாதவர்களை கிருஷ்ணர் சபிப்பார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்தின் போது விமர்சித்தார்.

சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட கிருஷ்ணர் கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது வளர்ச்சிப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்று விமர்சித்தார்.

Also Read  வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

ஆனால், வாக்கு சேகரிக்க வரும்போது கிருஷ்ணர் தன் கனவில் வந்தார் என்று பிதற்றுகிறார். ஆட்சியில் இருந்த சமயத்தில் மதுரா நகருக்கு எதுவும் செய்யாதவர்களை கிருஷ்ணர் சபிப்பார் என்று அகிலேஷ் யாதவை யோகி விமர்சித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

பிரபல நடிகர் திடீர் மரணம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பங்குபெற இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Tamil Mint

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

Lekha Shree

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

ஆர்.கே.நகர் போல கும்பகோணம் மக்களையும் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய அமமுக…!

Devaraj

விபத்துக்கு உள்ளாகிய பிரியங்கா காந்தியின் பாதுகாவலர்களின் கார்!!!

Tamil Mint

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடு!!” – இஸ்லாமியரை மிரட்டிய இருவர் கைது..!

Lekha Shree

கேரளாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு… மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி..!

suma lekha

“பகையாளி விருந்தாளியானது போல, நாளை விருந்தாளி கூட்டாளியாக மாறும்!” – திமுகவை சீண்டும் சீமான்..!

Lekha Shree

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

Tamil Mint