a

உலக பணக்காரர்கள் பட்டியல்: அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய Louis Vuitton ஓனர்


உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக louis vuitton நிறுவனர் பெர்னார்டு அர்னால்ட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிரெஞ்ச் ஆடம்பர குழுமமான எல்.வி.எம்.எச்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், அதிபருமான பெர்னார்டு அர்னால்ட் சொத்து மதிப்பு, ‘போர்ப்ஸ்’ கணிப்பின்படி, 13.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Also Read  இந்தியாவை நெருங்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் - 10 ஆண்டுகளில் இல்லாத அளவு காட்டுத்தீ…!

இதையடுத்து உலகின், ‘நம்பர் ஒன்’ பணக்காரர் என்ற இடத்தை பெர்னார்டு அர்னால்ட் பிடித்துள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும் அர்னால்ட் சொத்து மதிப்பு 3.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம் குறுகிய காலத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் என்ற பெருமையை ஈட்டியுள்ளார்.

கிறிஸ்டியன் டியோர், பெண்டி என 70க்கும் மேற்பட்ட, பிரபல பேஷன் பிராண்டுகளை சொந்தமாக கொண்ட எல்.வி.எம்.எச்., கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்தில் மட்டும் அர்னால்டுக்கு 96.5 சதவீத பங்குகள் இருக்கின்றன.

Also Read  யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

நடப்பு ஆண்டு ஜனவரியில் எல்.வி.எம்.எச்., குழுமம் அமெரிக்காவின் முன்னணிநகை நிறுவனமான, ‘டிப்பானி அண்டு கோ’ நிறுவனத்தை, 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இவ்வளவு விலையில் இதற்கு முன் எந்த ஆடம்பர பிராண்டும் கையகப்படுத்தப்பட்டதில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகலாம்- எலான் மஸ்க்

Tamil Mint

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

Tamil Mint

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

ராணுவத்தின் கட்டுக்குள் வந்த மியான்மர்! ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம்!

Tamil Mint

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

Lekha Shree

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை…!

sathya suganthi

இந்தியாவை நெருங்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் – 10 ஆண்டுகளில் இல்லாத அளவு காட்டுத்தீ…!

Devaraj

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகும் யானை

Tamil Mint

வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

கோடியில் ஒரு நிகழ்வு – கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

Lekha Shree

மழை நீர் மட்டுமே உணவு…! அமேசான் காட்டில் சிக்கி தவித்த பைலட்டின் திக் திக் 38 நாட்கள் …!

Devaraj