வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  நர்சிங் கல்லூரி தாளாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! தலைமறைவாக உள்ளவரை பிடிக்க 5 தனிப்படைகள்..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்கனவே 2 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி சமீபத்தில் கரையை கடந்தன.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகம்: கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நாட்கள் குறித்து அறிவிப்பு..!

இதனால், வரும் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” – சசிகலா பரபரப்பு பேட்டி!

Lekha Shree

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: ஸ்டாலின் அதிரடி

Tamil Mint

17 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

Tamil Mint

கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை

Tamil Mint

மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

Tamil Mint

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிட்டாரு.! கமல்ஹாசன் திடீரென உள்ள நுழைந்து அதிரடி காட்டிட்டு இருக்காரு: இது மக்கள் நீதி மய்யத்தின் வரலாறு

mani maran

50 ரூபாய்க்கு கீழ் குறைந்த தக்காளி விலை..! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Lekha Shree

அருணா சாய்ராமின் மகள் மரணம்

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு…

suma lekha

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!

sathya suganthi

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணமல்ல…!

Lekha Shree