சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!


வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றமும் இறக்கமும் காணும்.

அந்த வகையில், சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிறியுள்ளது.

அதனை சமாளிக்கவே தினமும் படாதபாடுபடும் மக்களுக்கு தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள அறிவிப்பு பேரிடியாக விழுந்துள்ளது.

Also Read  தமிழகத்தில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு?

இந்தாண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ரூ.710-ஆக இருந்த சிலிண்டர் விலை, கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 25 அதிகரித்தது.

அதன்பின் தமிழகத்தில் ரூ.810-க்கு விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர் மார்ச் 1-ம் தேதி 25 ரூபாய் உயர்ந்து ரூ. 835 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

Also Read  அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்கள்… முதலிடத்தில் தமிழகம்..!

இதை தொடர்ந்து மார்ச் 31-ம் தேதி ரூ.10 குறைந்து ரூ.825 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விலை ரூ.825 இல் இருந்து ரூ.850 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல், மே, ஜூனில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக தலைமை அறிக்கை… அச்சமா? அறிவுரையா?

Devaraj

சசிகலா குறித்து விசாரித்த ரஜினிகாந்த்… டிடிவி-யின் பரபரப்பு பேட்டி!

Tamil Mint

அமமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேமுதிக தனித்து போட்டி?

Lekha Shree

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

காலியாக உள்ள 3,500க்கும் அதிகமான நீதிமன்ற வேலை…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடல் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு – தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

sathya suganthi

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tamil Mint