a

‘இந்தியன் 2’ பட விவகாரம் – லைகா நிறுவனம் அதிரடி நடவடிக்கை!


‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதிக்கப்பட்டு வந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

Also Read  சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளில் உள்ளார். இந்நிலையில், லைகா நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளது.

தெலுங்கு மற்றும் இந்தி பிலிம் சேம்பர் நிர்வாகிகளுக்கு லைகா நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது. அதில், “எங்கள் தயாரிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களை ஷங்கர் இயக்க அனுமதிக்கக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Also Read  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு படத்தை மட்டுமின்றி இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கையும் ஷங்கர் இயக்கவுள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் இந்தப் படம் முடிவுக்கு வருமா அல்லது பாதியில் கைவிடப்படுமா என ரசிகர்களும் திரையுலகினரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Also Read  துபாயில் அந்தரத்தில் சாகசம் செய்த பிக்பாஸ் பிரபலம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குக் வித் கோமாளி இறுதி போட்டியில் என்ஜாயி என்ஜாமி! வெளியான வேறலெவல் புகைப்படம்..

Jaya Thilagan

காதல் வதந்தி… புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி…!

Bhuvaneshwari Velmurugan

சீதையாக நடிக்க கரீனா கபூர் எவ்வளவு கேட்டார் தெரியுமா?

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்..! டுவிட்டரில் ட்ரெண்டிங்…!

sathya suganthi

வனிதா விஜயகுமாருக்கு குவியும் திரைப்படங்கள்…. சமுத்திரக்கனியுடன் இணைந்து புதிய படம்…..

VIGNESH PERUMAL

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி

sathya suganthi

பிரபல முன்னனி ஹீரோ படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மோகன் ராஜா?

Lekha Shree

பில்லா படத்தில் முதன் முதலில் நயன்தாரா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா?… கால்ஷீட் பிரச்சனையால் கை நழுவிய வாய்ப்பு

malar

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என கராராக கூறிய விக்ரம் பிரபு பட நடிகை….

VIGNESH PERUMAL

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

‘மாஸ்டர்’ பட நாயகியின் கியூட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree