a

அதிவேகமாக கொரோனா தொற்று குறைகிறது – மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக குறைந்து வருகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று அதிவேகமாக குறைந்து வருகிறது என்றும் பாதிப்பு எண்ணிக்கையை விட நலமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

இதனால், தொற்றில் இருந்து மீளலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டு உள்ளது என்றும் அனைத்து மருத்துவமனைகளிலும், கொரோனா நோயாளிகள் இல்லாத சூழ்நிலை விரைவில் உருவாகும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாரபட்சமின்றி, அனைத்து மாவட்டங்களுக்கும் சம அளவில் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், ஜூன் மாதத்திற்காக 42 லட்சம் தடுப்பூசிகளில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வந்துள்ளது என்றும் தற்போது 6.5 லட்சம் டோஸ் கையிருப்பில் உள்ளது என்றும் கூறினார்.

Also Read  எடப்பாடி உட்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இன்னும் 4 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் வெடிக்கிறதா இபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

Tamil Mint

தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை… தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரம்..!

Lekha Shree

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த இந்து எழுச்சி முன்னணியினர்!

Tamil Mint

திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பணிகள் தொடக்கம்

Tamil Mint

11 எம்எல்ஏக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் சபாநாயகர்

Tamil Mint

சசிகலாவின் பாதுகாப்பிற்கு ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர்கள் நியமனம்!

Tamil Mint

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

வேல் யாதிரைக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவிற்கு பலி.!

Tamil Mint

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!

Lekha Shree