a

‘ஏ ராசா’ – மாமனிதன் படத்தின் 2வது பாடல் வெளியானது..!


நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின்இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சீனுராமசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

Also Read  ஓடிடியில் ரிலீசாகும் 'பிக்பாஸ்' கவினின் 'லிப்ட்' திரைப்படம்?

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்பாடலை இளையராஜா பாடியிருந்தார்.

தற்போது யுவன் சங்கர் ராஜா குரலில் இந்த இரண்டாவது பாடலான ஏ ராசா வெளியாகியுள்ளது. இந்த பாடலை எழுதியவர் பாடலாசிரியர் பா.விஜய்.

Also Read  'அசுரன்' ரீமேக் படத்திற்காக 'பருத்திவீரன்' நாயகி எடுத்த ரிஸ்க்…!

யுவனின் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி படத்தில் இணைந்த எஸ்டிஆர்!

Lekha Shree

குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்ன சிம்பு! – அவரே தெரிவித்த தகவல்!

Lekha Shree

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

மாஸ் காட்டும் STR-ன் மாநாடு! ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

HariHara Suthan

’ஐயா’ படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இவரா! இது வரை வெளிவராத தகவல்…

HariHara Suthan

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்!

Tamil Mint

‘பிக் பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ படம் குறித்த முக்கிய அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

மொட்டை மாடி போட்டோ சூட்…! பச்சை புடவையில் பளிச் பிரியா பவானி சங்கர்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree