a

மாநாடு படத்தின் அப்டேட் குறித்து யுவன் ட்வீட்… ரசிகர்கள் குஷி..!


மாநாடு படத்தின் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் தான் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

Also Read  'சூர்யா 40' - செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்..!

இந்த படத்தில் அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அண்மையில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு படத்தில் sj சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, YG மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Also Read  'நெற்றிக்கண்' படத்தின் இயக்குனரை பாராட்டிய நயன்தாரா…!

மாநாடு படத்தின் இறுதிகட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து டப்பிங் பணிகள் நடைபெற்றது.

பின்னர் கொரோனா ஊரடங்கால் மாநாடு படத்தின் இசை வெளியீடு தள்ளிப்போனது. இது சிம்புவின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை.

இந்நிலையில், மாநாடு படத்தின் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் கொண்டாத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம்…!

Lekha Shree

ராஜா ராணி 2 சீரியலில் இடம்பெற்ற வசனங்களால் சர்ச்சை! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தல்!

Tamil Mint

கமல் படங்களை தொடர்ந்து இயக்கியவர் – பழம்பெரும் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் காலமானார்

sathya suganthi

‘விஜய் 65’ அரசியல் கதையா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்!

Lekha Shree

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan

“இவ்வளவு காஸ்ட்லியா?” – நடிகை கரீனா கபூர் அணிந்து இருந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா?

Shanmugapriya

இந்தி மார்க்கெட்டிற்கு குறி வைத்த விஷால்… பாலிவுட்டில் வெளியாகும் ‘சக்ரா’…!

Tamil Mint

‘தளபதி 65’ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! படக்குழுவினர் வருத்தம்..!

Lekha Shree

சன் டிவியின் ‘தாலாட்டு’ தொடரில் நடிக்கப்போகும் வில்லி இவரா? வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது: கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி

Tamil Mint

காதலருடன் ஈஸ்டரை கொண்டாடிய நயன்தாரா – காதல் மொழி பேசும் ரொமான்டிக் போஸ்…!

Devaraj