a

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!


மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21ம் தேதி ட்விட்டர் ஸ்பெஸில் வெளியிடப்படும் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

மாநாடு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

Also Read  மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் தான் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்த படத்தில் அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அண்மையில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Also Read  'சிவாஜி' பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

மாநாடு படத்தில் sj சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, YG மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார்.

Also Read  "லவ் யூ" - காத்திருந்த ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த யுவன்…!

அதன்படி, மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21ம் தேதி ட்விட்டர் ஸ்பெஸில் வெளியிடப்படும் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

Lekha Shree

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்… புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு!

HariHara Suthan

நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

Devaraj

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி

sathya suganthi

ஜெயம் ரவியை நம்பி அந்தரத்தில் சிக்கி தவிக்கும் இயக்குனர்…..

VIGNESH PERUMAL

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree

சின்ன பட்ஜெட் படத்தில் விஜய்சேதுபதி வந்தது தேவையா?…. பிரபல தயாரிப்பாளரின் பரபரப்பு பேச்சு…!

Tamil Mint

“வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்” – அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு!

Lekha Shree

திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

Tamil Mint

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan