a

ரம்ஜான் அன்று வெளியாகும் ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!


நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரம்ஜான் திருநாளான மே 14ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இதில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Also Read  "பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்" - கவிஞர் வைரமுத்து

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ. சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

இந்த படம் அரசியல் சார்ந்த திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.

அண்மையில் பெரிய ஹிட் படங்களை கொடுக்காத நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்து ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தார். இதை அவரது ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.

அதைத்தொடர்ந்து இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியான போது அது அரசியல் மாநாடுகளை மிஞ்சும் வகையில் உள்ளதாக சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடினர்.

Also Read  நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து நடிகர் சிம்புவின் ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read  தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்… புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடலை பாடியது உங்கள் சிம்பு… வெளியானது ‘சுல்தான்’ படத்தின் 2வது பாடல்…!

malar

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

அச்சு அசலாக சமந்தா போல மாறிய விஜய் டிவி பிரபலம்!

HariHara Suthan

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்த மாஸ்டர் பட குழுவினர்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘தேசிய விருது’ பெற்ற நடிகர்…!

Lekha Shree

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் உடன் கரம் கோர்க்கும் கார்த்தி மகன்…!

Tamil Mint

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

‘சீயான்60’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

Lekha Shree

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

Tamil Mint