a

ஏழை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் மாதவனின் மனைவி!


ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் கற்பித்து வருகிறார் நடிகர் மாதவனின் மனைவி.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் என்று பல அரசர்கள் தங்களது மாநிலங்களில் உள்ள பள்ளி களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

அதனால் பல ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் கற்பித்து வருகின்றனர்.

Also Read  விதவையான கேமரா…! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

இது நிலையில் நடிகர் மாதவனின் மனைவி தனது வீட்டில் இருந்தே ஏழை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அதுவும் ஆன்லைன் மூலமாக.

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் மாதவன்.

கரோனா காலகட்டத்தில் தன்னுடைய மனைவி தன்னால் இயன்ற உதவியை ஏழைகளுக்கு செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர் தனது மனைவியின் செயலால் தான் பெருமிதம் அடைவதாகும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாழும் தெய்வம்! – அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்த சோனு சூட்!

Shanmugapriya

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil

சன் டிவியின் ‘தாலாட்டு’ தொடரில் நடிக்கப்போகும் வில்லி இவரா? வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

டெடி படத்தில் டெடியாக நடித்தது இவரா..! பாராட்டி தள்ளிய ரசிகர்கள் – வைரல் புகைப்படம் இதோ…

HariHara Suthan

விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Tamil Mint

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Tamil Mint

வலிமையாக சைக்கிளிங் செய்யும் தல! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

அம்மா,அப்பாவுடன் நடிகை சாய் பல்லவி.. வைரலாகும் அழகிய குடும்பம்!

HariHara Suthan

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar

மஞ்சள் உடையில் அசத்தும் ‘பிக் பாஸ்’ கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint