இந்த வார எலிமினேஷன் மதுமிதாவா? ஷாக்கான ரசிகர்கள்..!


பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Also Read  கவினின் ’லிஃப்ட்’ திரை விமர்சனம்..!

இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் புதியதாகவும் வித்தியாசமானதாகவும் டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் 7 நபர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  ரோல்ஸ் ராயஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்திய நடிகர் விஜய்..!

ஏற்கனவே 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதியாக இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா குறைந்த வாக்குகளுடன் இருந்தார்கள்.

அதன்படி தற்போது கசிந்திருக்கும் தகவலின்படி மதுமிதா தான் குறைந்த வாக்குகளுடன் வெளியேற போகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read  ’பீஸ்ட்’ அப்டேட்... இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த பூஜா ஹெக்டே கூறியது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

Lekha Shree

தம்பியை அடுத்து அண்ணன்.. முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி..!

suma lekha

இணையத்தில் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ புகைப்படங்கள்.!

suma lekha

திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான பாலாஜி முருகதாஸ்… இவர்தான் தயாரிப்பாளர்..!

suma lekha

பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்…!

Tamil Mint

வசந்தபாலன் திரைப்படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்.!

mani maran

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj

தமிழ் சினிமாவின் ‘அசுரர்’ வெற்றிமாறன் பிறந்தநாள்… சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துக்கள்..!

Lekha Shree

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது..!

Lekha Shree

“குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா” – மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்

Shanmugapriya