தீப்பொறியுடன் தீயாய் பரவும் ‘நெருப்பு தோசை’யின் வைரல் வீடியோ!


இணையத்தில் உணவு தொடர்பான வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் தற்போது நெருப்பு தோசை செய்யும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் அந்த வீடியோவில், தோசைக் கல்லில் மாவை ஊற்றி தேய்த்து, அதன் மேல் வட இந்திய ஸ்டைலில் மசாலாவை கலக்குகிறார்.
நெய் தோசை, பொடி தோசை, மசாலா தோசை, செட் தோசை, ஆனியன் தோசை என்று நிறைய தோசை ரகங்கள் உள்ளன. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. அடுப்புக்கு கீழே காற்றாடியை பிடித்ததும் அனல் பறக்கிறது. தோசையை நெருப்பு சூழ்கிறது. கடைசியாக கொத்தமல்லி மற்றும் பாலாடைக் கட்டியை தூவி மடித்து எடுக்கிறார்.
அனல் பறக்கும் தோசை மீது மேலும் கிரீம் மற்றும் பாலாடைக் கட்டி தூவி பீட்சா போல பரிமாறுகிறார். இந்த நெருப்பு தோசையை மக்கள் விரும்பி சுவைத்து சாப்பிடுகின்றனர். நெருப்பு தோசை வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.

Also Read  அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் போடப்பட்ட கோவிஷூல்டு போலியான தடுப்பூசியா? ..உலக சுகாதார அமைப்பு அறிக்கை..!

suma lekha

பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! – மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

Lekha Shree

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பதிவை நீக்கிய ட்விட்டர்! காரணம் என்ன?

Lekha Shree

பச்சை, மஞ்சை, வொயிட், ரோஸ் – இணையத்தில் வைரலாகும் பச்சை பூஞ்சை ட்ரோல்ஸ்!

Lekha Shree

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint

செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் “டெல்டா”…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

மத்திய அமைச்சரவையில் சமூக நீதி…! ஜாதி, மத, அனுபவ அடிப்படையில் விரிவாக்கம்…!

sathya suganthi

இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

mani maran

நவம்பர் 28 அன்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi

”கேல் ரத்னா பெயர்மாற்றம்… வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு கண்டனம் தெரித்த எம்.பி.விஜய் வசந்த்..!

suma lekha