a

கணவன் மனைவி ஈகோவை காரணியாக கருதி வெளியே விட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்


கணவன்-மனைவி ஈகோவை காலனியாக கருதியே வெளியே விடவேண்டும் என்று சென்னை மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார் சசிகுமார். அவரது மனைவியை அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு காரணமாக அவரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

Also Read  கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

எனம் மருத்துவமனை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே விவாகரத்து வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என தன் கணவன் மனைவி ஈகோவை காலனியாக கருதி வெளியிலேயே விட வேண்டும் எனவும் இல்லையெனில் அது ஒரு குழந்தையின் கல்வியையே பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் திருமணம் வெறும் ஒப்பந்தம் அல்ல. அது ஒரு உறவு என்பதையும் வேதனை தருமாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read  இந்தியாவில் பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா! - எந்தளவிற்கு ஆபத்து?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PIPETTE பயன்படுத்த வேண்டாம்…! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்…!

Devaraj

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருந்த போது உயிரிழந்த கொரோனா நோயாளி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

கொரோனா தீவிர சிகிச்சையின் போதும் மனவலிமையை எடுத்துரைத்த பெண் உயிரிழப்பு…!

Lekha Shree

உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கே! – டிராபிக்கில் சிக்கிக்கொண்டதால் லாரிக்கு அடியில் என்ற வாகன ஓட்டி!

Shanmugapriya

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்திய உ.பி. முதலமைச்சர்…!

Lekha Shree

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan