a

செயற்கை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..! பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்த புகைப்படங்கள்…!


மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.

மேலூர் அருகே அழகர் கோயில் வளாகத்திலேயே செயற்கையாக அமைக்கப்பட்ட வைகை ஆற்றில், பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கோயில் வளாகத்திலேயே செயற்கை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி அருள் பாலித்தார்.

Also Read  மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல்...! தமிழக அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள்...!

கோயிலின் தெற்கு பகுதியில் வைகை ஆறு, ஏ.வி.மேம்பாலம் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் புனித வைகை ஆற்றின் தண்ணீரை நிரப்பி விழா நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையை சூடிக்கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள், யூடியூப் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளை www.tnhrce.gov.in. www.alagarkovil.org என்ற இணையத்தளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also Read  காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

ஸ்டாலின் மீது வழக்குப் பாய்ந்தது

Tamil Mint

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு

Tamil Mint

மாசி மாத சிறப்புகள் என்ன? சகல தோஷங்களையும் போக்கும் ஏகாதசி விரதம்!

Jaya Thilagan

கிடு கிடுவென குறையும் தங்கத்தின் விலை

Tamil Mint

மக்கள் நீதி மைய மூத்த தலைவர் கொரோனாவால் மரணம்

Tamil Mint

கிசான் திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு

Tamil Mint

“என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை” – மு.க. அழகிரி

Lekha Shree

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Tamil Mint

தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 298 பேர் பலி!

Lekha Shree

போராடி மறுபிறவி எடுத்தேன்: கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் உரை

Lekha Shree