தமிழ்நாட்டு மன்னர்களை நாம் கொண்டாடுவதில்லை: நீதிமன்றம் வேதனை


மன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க கோரி தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

Also Read  தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

அப்போது நீதிபதிகள்,  மன்னர் சிவாஜியை மும்பையில் கொண்டாடுவது போல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை என்றனர். 

மேலும், ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோவிலை  உருவாக்கிய  ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் கடல் கடந்து நாடுகளை வெற்றி கொண்டு பல சாதனை புரிந்ததாக கூறினர். 

அவர்களின் ,மகத்தான சாதனைகளை நாம்  நினைவில் கொள்ள வேண்டும் என்றும், மனுதாரர் கோரிக்கை குறித்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Also Read  கட்டுக்கடங்காமல் சுற்றும் மக்கள்…! வாகன சோதனையை தீவிரப்படுத்தும் தமிழக அரசு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மயிலாப்பூரில் கமல் போட்டி?

Tamil Mint

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

காதல் திருமணம் வழக்கில் அதிமுக எம்எல்ஏவுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Tamil Mint

குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

Tamil Mint

அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் – உயர்கல்வித்துறை உத்தரவு!

Lekha Shree

கன்னியாகுமரியின் அடுத்த எம்பி யார்? சூடுபிடிக்கும் அரசியல் சதுரங்கம்

Tamil Mint

டெல்லி: ‘பேட்டரி-டார்ச்’ சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

Tamil Mint

ஒ.பி.எஸ்.ஸின் இளைய மகனும் அரசியல் விஜயத்துக்கு தயாராகிறார்?

Tamil Mint

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்…! முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்…!

sathya suganthi

“தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!” – அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

Lekha Shree

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

திமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்

Tamil Mint