தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.


மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட பெருங்குடி பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் ஹோட்டல் உள்ளது. அதன் உரிமையாளர் முருகேசன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹோட்டலுக்கு முன்பு, பெருங்குடி முத்தையா கோயில் காளை ஒன்று நின்று கொண்டிருந்ததை கவனித்தார். பசியால் உணவு கேட்டு நிற்கிறதோ என எண்ணி காளை மாட்டிற்கு பரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை கொடுத்துள்ளார் முருகேசன். அதனை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்த கோயில் காளை, பரோட்டாவை ருசி பார்த்த ஹோட்டலுக்கு கடந்த ஆறுமாத காலமாக தினமும் விசிட் கொடுத்துள்ளது. தினந்தோறும் கோயில் காளை வருவதை புரிந்துகொண்ட ஹோட்டல் உரிமையாளர் முருகேசன் நாள்தோறும் அந்த காளைக்கு தனியாக 20 பரோட்டா தயார் செய்து கொடுத்து வருகிறார். மனிதனுக்கே தண்ணீர் கொடுக்க கூட யோசிக்கும் இந்த காலகட்டத்தில் காளைக்கு தினமும் உணவளிக்கும் இவரது செயல் வியக்க வைக்கிறது.

Also Read  "சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை நிறைவேறும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அக்டோபரில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்… தேதிகள் அறிவிப்பு..!

Lekha Shree

காரீஃப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது – உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

Tamil Mint

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்:

Tamil Mint

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

ஓபிஎஸ்..? இபிஎஸ்..? எதிர்க்கட்சி தலைவர் யார்..? அதிமுகவில் தொடரும் இழுபறி

Ramya Tamil

தமிழகம்: ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

Lekha Shree

பாலியல் புகார்…! பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…!

sathya suganthi

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை

Tamil Mint

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Tamil Mint

“தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு இல்லை” – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Lekha Shree