சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை


மதுரவாயலில் ஜெனெரேட்டர் ஏற்றி சென்ற கனரக வாகனம் பாலத்தின் கீழ் சிக்கியது. நகரமுடியாமல் நின்ற வாகனத்தை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

“14 அடி உயரத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு 19.8 அடி உயர ஜெனெரேட்டர் ஏற்றி வரப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் கனரக வாகனத்தில் ஜெனெரேட்டர் ஏற்றி வரப்பட்டுள்ளது. கனரக வாகனத்தின் முன்பாக வழிநடத்தும் வாகனம் செல்லவேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது. மேலும் சாலை ஓரங்களில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கப்படவில்லை” என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 

Also Read  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு

மேலும் 21 அடி உள்ள பாலத்தின் கீழ் 17 அல்லது 18 அடி உயர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் ஜெனெரேட்டரின் மேல்பகுதியை வெல்டிங் செய்து அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் போக்குவரத்து துறைஅதிகாரிகளும் பாலத்திற்கு சேதம் விளைவிக்காமல் வாகனத்தை அகற்ற முயற்சித்தனர். அப்போது வாகனம் தீப்பற்றி எரிந்தது. 

Also Read  "எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை" - புகழேந்தி பரபரப்பு பேட்டி!

அதைத்தொடர்ந்து வெல்டிங் மூலம் பாரம் அகற்றப்பட்டதால் வாகன ஓட்டுநர் வாகனத்தை பாலத்தின் கீழ் இருந்து வெளியேற்றினார். அதனால் வாகனம் மேற்கொண்டு சேதம் ஏற்படாமல் மீட்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு

Tamil Mint

ஐபிஎல்: வெற்றிப்பயணத்தை தொடருமா சிஎஸ்கே?

Tamil Mint

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டம்…!

Lekha Shree

கடைகளை திறக்க அழுத்தம் கொடுத்ததால் வெளியான அரசாணை” : மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!

Tamil Mint

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இசைஞானி, இசைப்புயல் குறித்த பாடங்கள்

suma lekha

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

“பழிவாங்கும் நோக்கத்தில் சோதனை நடத்தப்படுகிறது” – ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

Tamil Mint

கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடும் சென்னை மக்கள்: அதிகரிக்க போகிறதா கொரோனா பாதிப்பு?

Tamil Mint

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?

sathya suganthi

ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..

Ramya Tamil