a

கண்ணிவெடிகளை கண்டறியும் எலிக்கு ஓய்வு வழங்க அரசு முடிவு!


கண்ணிவெடிகளை கண்டறியும் எலிக்கு ஓய்வு வழங்க கம்போடிய அரசு முடிவெடுத்துள்ளது.

கம்போடியாவில் கண்ணிவெடிகளில் சிக்கி 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அவற்றை கண்டறிய எலிக்கு பயிற்சி அளித்திருந்தனர்.

அந்த எலி மிகவும் தீவிரமாகவும் சாதுரியமாகவும் கண்ணி வெடிகளை கண்டறிந்து வந்தது. அந்த எலியை பயிற்சி முடித்து பணியிலும் அமர்த்தியது கம்போடியா அரசு.

பணியில் இருந்த 5 ஆண்டுகளில் மட்டும் அந்த எலி 71 கண்ணி வெடிகளை கண்டறிந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுல்ளது.

Also Read  ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

அந்த எலிக்கு கவுரவம் அளிக்கும் விதமாக அதற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது புதிய எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் தற்போது பணியில் உள்ள எலிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

அந்த எலியின் பெயர் மகாவா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் அந்த எலி குறித்த செய்தி சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read  மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் - பாபா ராம்தேவ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

Tamil Mint

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree

கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்…!

sathya suganthi

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

இன்று கரையை கடக்கும் ‘யாஸ்’ புயல்…!

Lekha Shree

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

Tamil Mint

செக்யூரிட்டி டூ ஐஐம் பேராசிரியர்! – வறுமையை வென்றெடுத்து சாதித்த இளைஞர்!

Shanmugapriya

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

இணைய வழி வங்கிச் சேவை நாளை தடை

Tamil Mint

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

Tamil Mint